சாய்வுப் பொறிப்பு

cāyvup poṟippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இருசின் இணைப்புக் கொண்டியின் தலைப்பக்கம் கீழ் முனையின் பின்புறமாக இருக்குமாறு அமைத்து, நூற்புக்கதிரின் உடற்பகுதிக்கு 2o-3o சாய்வாக இருக்குமாறு இருசினை அமைக்கும் விளைவினை இது குறிக்கிறது. இந்த விளைவின் மூலம் முன் சக்கரங்கள். கார் செல்லும் திசையிலேயே ஒருங்கிசைவதற்கு வழி உண்டாகிறது — caster
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 142)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vmqtg6dv/

தமிழ்
“சாய்வுப் பொறிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vmqtg6dv/
APA
Oliyon Research. (2026). சாய்வுப் பொறிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vmqtg6dv/
MLA
"சாய்வுப் பொறிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vmqtg6dv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment