ஒத்திகை

ottikai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒத்து இருக்கை. நாடகம், நடனம் முதலியன நல்ல முறையில் ஒத்திருக்கிறதா என்று முன்னோட்டமாகப் பார்த்தல் — rehearsal; mock
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒத்திகை)
2.
பின்னால் நடக்கப்போகும் ஒரு நிகழ்ச்சியை முன்னதாக நிகழ்த்திப்பார்க்கும் செயல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒத்திகை)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vm36jexm/

தமிழ்
“ஒத்திகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vm36jexm/
APA
Oliyon Research. (2026). ஒத்திகை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vm36jexm/
MLA
"ஒத்திகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vm36jexm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment