கையேற்றல்
kaiyēṟṟal
பொருள்கள் · Senses
1.
(கை+ஏற்று+அல்)
2.
ஏற்று என்றால் இங்கு கைகளைத் தூக்கு என்றுப் பொருள்...அப்படித்தூக்கினால் அன்றோ பிச்சையை வாங்கமுடியும்
3.
கையேல்தல்
ஏல் என்றால் இர அதாவது பிச்சை எடு/யாசகம் செய் என்றுப் பொருள்
4.
கையேந்துதல்
(மென் காந்தள் கையேற்கு மிழலையாமே ( 575, 4))
5.
யாசித்தல்
6.
காரியத்தை ஏற்று நடத்துதல்.
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vks8yb7q/
தமிழ்“கையேற்றல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vks8yb7q/APA
Oliyon Research. (2026). கையேற்றல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vks8yb7q/MLA
"கையேற்றல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vks8yb7q/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment