கரும் வாதுமை மரம்
karum vātumai maram
பொருள்கள் · Senses
1.
அமெரிக்காவைத் தாய்கமாகக் கொண்ட அழகிய கடின மரங்களில் ஒன்று. இது சாக்கலேட் பழுப்பு நிறத்தில் அமைந்திருக்கும். இது நேர் கரணைகளையுடையது; நீண்ட காலம் உழைக்க வல்லது. இதில் எளிதாக வேலைப்பாடுகள் செய்யலாம். பீரங்கிக்குழல் மரச்சட்டம், மேலடை மெல்லொட்டுப் பலகை நிலைப்பெட்டி ஆகியவை தயாரிக்க இது பயன்படுகிறது
— walnut, black
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vkjrvrjm/
தமிழ்“கரும் வாதுமை மரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vkjrvrjm/APA
Oliyon Research. (2026). கரும் வாதுமை மரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vkjrvrjm/MLA
"கரும் வாதுமை மரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vkjrvrjm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment