சமுதாய இணைய நிலையங்கள்
camutāya iṇaiya nilaiyaṅkaḷ
பொருள்கள் · Senses
1.
இலண்டனில் செயற்படும் வோர்ல்டுடெல் என்னும் அமைப்புடன் இணைந்து தமிழ்நாடு அரசு ஒரு திட்டம் வகுத்துள்ளது. இதன்படி 1500 சமுதாய நிலையங்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்படும். ஐந்தாண்டுகளுக்குப் பின் இவை 1000 என்னும் அளவில் பெருகும். (1999)
— community internet booths
2.
நன்கு வகுக்கப் பட்டுள்ள திட்டத்தில் தமிழக அரசால் 1500 நிலையங்கள் அல்லது சாவடிகள் அமைக்கப்படும். இலண்டனில் அமைந்துள்ள வோர்ல்டுடெல் என்னும் நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசு இதைச் செயற்படுத்த உள்ளது. 2005 ஆம் ஆண்டிற்குள் இந் நிலையங்கள் 10,000 என்னும் அளவுக்கு உயரும் (1999)
— internet booth, community
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vjsve9vh/
தமிழ்“சமுதாய இணைய நிலையங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vjsve9vh/APA
Oliyon Research. (2026). சமுதாய இணைய நிலையங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vjsve9vh/MLA
"சமுதாய இணைய நிலையங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vjsve9vh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment