இரட்டை முனை அழுத்து பொத்தான்

iraṭṭai muṉai aḻuttu pottāṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரே இயக்கத்தில் இரு தனித்தனி மின்சுற்றுகளைக் கட்டுப்படுத்த வல்ல அழுத்து பொத்தான். இதில் ஒரு கொண்டையும் இரு அடித்தொடு நிலைகளும் இருக்கும் — double point push button
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 232)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vh2w5wc8/

தமிழ்
“இரட்டை முனை அழுத்து பொத்தான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vh2w5wc8/
APA
Oliyon Research. (2026). இரட்டை முனை அழுத்து பொத்தான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vh2w5wc8/
MLA
"இரட்டை முனை அழுத்து பொத்தான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vh2w5wc8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment