நிக்கல் கேட்மியம் மின்கலன்

nikkal kēṭmiyam miṉkalaṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கார மின்பகுப்புத் திரவம் கொண்ட மின்னூட்டத்தகு மின்கலம். இதே போன்ற ஈய அமில மின்கலன்களை விட நிக்கல் கேட்மியம் மின்கலன்கள் நீண்டநாட்கள் செயல்படுபவை. நீண்ட நாட்கள் சேமிக்க வல்லவை — nickel cadmium battery
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 315)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vfgggve8/

தமிழ்
“நிக்கல் கேட்மியம் மின்கலன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vfgggve8/
APA
Oliyon Research. (2026). நிக்கல் கேட்மியம் மின்கலன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vfgggve8/
MLA
"நிக்கல் கேட்மியம் மின்கலன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vfgggve8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment