புதைத்தல்

putaittal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அடக்கம்பண்ணுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புதைத்தல்)
2.
ஒளித்துவைத்தல்
தேமாங்கனியை . . . அறையிற் புதைத்து ( கைகேசிசூழ். 104)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புதைத்தல்)
3.
வாய் முதலியவற்றைப் பொத்துதல்
சிந்துரப் பவளச்செவ்வாய் செங்கையிற் புதைத்து ( கைகேசிசூழ். 104)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புதைத்தல்)
4.
போர்த்தல்
புதையிருட் படாஅம் போக நீக்கி ( 5,
மூலம் · source: தமிழ் விக்சனரி (புதைத்தல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vegaftf4/

தமிழ்
“புதைத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vegaftf4/
APA
Oliyon Research. (2026). புதைத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vegaftf4/
MLA
"புதைத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vegaftf4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment