செயிர்

ceyir
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செயிர் {{பெ}
மூலம் · source: தமிழ் விக்சனரி (செயிர்)
2.
கோபம்
செயிர்தீர் செங்கட்செல்வ (பரிபா. 4,10)
மூலம் · source: தமிழ் விக்சனரி (செயிர்)
3.
குற்றம், மாசு
செயிர்தீரண்ணல் (பரிபா. 1, 27).
மூலம் · source: தமிழ் விக்சனரி (செயிர்)
4.
போர்
செயிர்மேற் கனல்விழிப்பச் சீறி (பு. வெ. 7, 4).
மூலம் · source: தமிழ் விக்சனரி (செயிர்)
5.
வருத்துகை
செயிர்த்தொழின்முதியோன் (சிலப். 27, 7).
மூலம் · source: தமிழ் விக்சனரி (செயிர்)
6.
நோய்
செயிருடம்பிற் செல்லாத்தீ வாழ்க்கையவர் (குறள்,330).
மூலம் · source: தமிழ் விக்சனரி (செயிர்)
7.
சின, கோபி. வெகுளு
செற்றன் றாயினுஞ் செயிர்த்தன் றாயினும்(புறநா. 226).
மூலம் · source: தமிழ் விக்சனரி (செயிர்)
8.
வருத்து, துன்புறுத்து
சிரறியவன்போற் செயிர்த்த நோக்கமொடு(பொருந. 124)
மூலம் · source: தமிழ் விக்சனரி (செயிர்)
9.
குற்றம் செய்தல்
செயிர்த்தெழு தெவ்வர் (பொருந.120).
மூலம் · source: தமிழ் விக்சனரி (செயிர்)
10.
துன்பம், வருந்துதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 195)
11.
நோய், (குறள் 330).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 132)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vd7qnwzj/

தமிழ்
“செயிர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vd7qnwzj/
APA
Oliyon Research. (2026). செயிர். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/vd7qnwzj/
MLA
"செயிர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vd7qnwzj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment