இந்துஸ்தானி தாலீமி சங்கம்
intustāṉi tālīmi caṅkam
என்பது உடலுழைப்பு, கைத்தொழில்கள் ஆகியவற்றின் வாயிலாகப் பிழைப்புக்கு உதவக்கூடிய தேசியக் கல்வித்திட்டத்தை வகுத்துப் பரவச் செய்வதற்காகக் காந்தியடிகளால் 1938-ல் நிறுவப்பெற்றது.
என்பது உடலுழைப்பு, கைத்தொழில்கள் ஆகியவற்றின் வாயிலாகப் பிழைப்புக்கு உதவக்கூடிய தேசியக் கல்வித்திட்டத்தை வகுத்துப் பரவச் செய்வதற்காகக் காந்தியடிகளால் 1938-ல் நிறுவப்பெற்றது. தலைமை அலுவலகம் வர்தாவுக்கருகிலுள்ள சேவாக் கிராமம்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 797)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vc78c86u/
தமிழ்“இந்துஸ்தானி தாலீமி சங்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vc78c86u/APA
Oliyon Research. (2026). இந்துஸ்தானி தாலீமி சங்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vc78c86u/MLA
"இந்துஸ்தானி தாலீமி சங்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vc78c86u/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment