தேவதாரு பேழை

tēvatāru pēḻai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வீடுகளில் பயன்படுத்தப்படும் பல்வேறு வடிவளவுகளிலுள்ள ஒரு வகைப் பேழை. இதில் கம்ப்ளி ஆடைகளைப் பல மாதங்கள் கெடாமல் பாதுகாப்பாக வைக்கலாம் — cedar chest
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 145)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v9wvsvb3/

தமிழ்
“தேவதாரு பேழை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v9wvsvb3/
APA
Oliyon Research. (2026). தேவதாரு பேழை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v9wvsvb3/
MLA
"தேவதாரு பேழை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v9wvsvb3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment