எழுத்து வழி பயனாளர் இடைமுகம்

eḻuttu vaḻi payaṉāḷar iṭaimukam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சியுஐ - Character User Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். வெறும் எழுத்துகளை மட்டுமே திரையில் காட்டவல்ல பயனாளர் இடைமுகம், கணினிப் பணிச்சூழல். வரைகலைப் பணிச்சூழலுடன் ஒப்பிட்டு அறிக — character user interface
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: எழுத்தமைப் பணிச் சூழல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 244)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v9sr3746/

தமிழ்
“எழுத்து வழி பயனாளர் இடைமுகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v9sr3746/
APA
Oliyon Research. (2026). எழுத்து வழி பயனாளர் இடைமுகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v9sr3746/
MLA
"எழுத்து வழி பயனாளர் இடைமுகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v9sr3746/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment