ஆண்பாற் பிள்ளைப்பாட்டு

āṇpāṟ piḷḷaippāṭṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காப்பு , செங்கீரை , தால் , சப்பாணி , முத்தம் , வாரானை , அம்புலி , சிற்றில் , சிறுபறை , சிறுதேர் என்னும் பத்துப் பருவங்களில் ஓர் ஆண்மகனின் குழந்தைமைச் செயல்களை விளக்கும் பிரபந்தம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆண்பாற் பிள்ளைப்பாட்டு)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v9bt87ju/

தமிழ்
“ஆண்பாற் பிள்ளைப்பாட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/v9bt87ju/
APA
Oliyon Research. (2026). ஆண்பாற் பிள்ளைப்பாட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v9bt87ju/
MLA
"ஆண்பாற் பிள்ளைப்பாட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/v9bt87ju/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment