சுழல் அச்சு எந்திரம்

cuḻal accu entiram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுழல் முறையில் அச்சுப் பொறி. இதில் அச்சிடும் பரப்பு ஒரு சுழலும் நீள் உருளையு பிணைக்கப்பட்டிருக்கும். ஓர் உருளைச் சுருளிலிருந்து காகிதம் ஊட்டப்படும் — rotary press
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 538)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v88a56cr/

தமிழ்
“சுழல் அச்சு எந்திரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v88a56cr/
APA
Oliyon Research. (2026). சுழல் அச்சு எந்திரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v88a56cr/
MLA
"சுழல் அச்சு எந்திரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v88a56cr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment