விழிப்புடனிருத்தல்

viḻippuṭaṉiruttal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கேட்டல், பார்த்தல் போன்ற ஒருவரையிடப்பட்ட தன்மையிலான், மிதமான உணர்வுத் தூண்டல்களை, கவனத்தை திருப்பும் உள், வெளித்துண்டல்களை கழித்து விட்டு, உணர்வு மற்றும் அரை உணர்வு நிலையில் குறித்தொடர்ந்த கவனத்தில் கொள்ளல் — vigilance
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1153)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v86xa97f/

தமிழ்
“விழிப்புடனிருத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v86xa97f/
APA
Oliyon Research. (2026). விழிப்புடனிருத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v86xa97f/
MLA
"விழிப்புடனிருத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v86xa97f/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment