கைத் தடை

kait taṭai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உந்து வண்டிகளில் கையினால் இயக்கப்படும் தடை. இது முக்கியமாக நிறுத்துத் தடையாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தடையை போட்டுவிட்டால், மீண்டும் கையினால் அத்தடை நீக்கப்படும்வரை அது அப்படியே இருந்து வரும் — hand brake
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 331)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v78wt32h/

தமிழ்
“கைத் தடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v78wt32h/
APA
Oliyon Research. (2026). கைத் தடை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v78wt32h/
MLA
"கைத் தடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v78wt32h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment