வேறுகொள்

vēṟukoḷ
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஏகாந்தமான இடத்தைச் சேரவிடு
கொடிய வல் வினையேன் றிறங்கூறுமின் வேறுகொண்ட (திவ். திருவாய். 6, 1, 9).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேறுகொள்)
2.
சிறப்புடையதாக மதி
வேறு கொண் டும்மையா னிரந்தேன் (திவ். திருவாய். 6, 1, 10).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேறுகொள்)
3.
மாறாகக் கொள்
வெளிறிலாக் கேள்வியானை வேறு கொண்டிருந்து சொன்னான் (சீவக. 200).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேறுகொள்)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v6nnaecw/

தமிழ்
“வேறுகொள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/v6nnaecw/
APA
Oliyon Research. (2026). வேறுகொள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v6nnaecw/
MLA
"வேறுகொள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/v6nnaecw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment