அகோர சிவாச்சாரியார்

akōra civāccāriyār
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் சிதம்பரத்தில் வாழ்ந்த ஆதி சைவ பிராமணர். இவர் வெற்றிவேற்கை செய்த அதிவீரராம பாண்டியரின் ஆசிரியர் ஆவார். அகோர பத்ததி என்னும் நூலைச் செய்தவர். கி.பி.16-ஆம் நூற்றாண்டினர்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 553)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v6kqu6y6/

தமிழ்
“அகோர சிவாச்சாரியார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v6kqu6y6/
APA
Oliyon Research. (2026). அகோர சிவாச்சாரியார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v6kqu6y6/
MLA
"அகோர சிவாச்சாரியார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v6kqu6y6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment