திசைசாரிப் பெருக்கற்பலன்

ticaicārip perukkaṟpalaṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு திசைச் சாரியைப் பெற, இரு திசைச் சாரியைப் பெருக்குதல். எ-டு a, b ஆகியவற்றின் திசைச்சாரிப் பெருக்கற்பலன், axb — vector product
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 457)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v5nn3vwm/

தமிழ்
“திசைசாரிப் பெருக்கற்பலன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v5nn3vwm/
APA
Oliyon Research. (2026). திசைசாரிப் பெருக்கற்பலன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v5nn3vwm/
MLA
"திசைசாரிப் பெருக்கற்பலன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v5nn3vwm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment