திசை காட்டும் சுழலாழி

ticai kāṭṭum cuḻalāḻi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திசையினைக் காட்டக்கூடிய ஒரு சுழலாழிக் கருவி. இதில் சுழல் பொருள்களின் இய்க்க விளக்கும் ஒரு தங்கு தடையற்ற சுழலாழிக் கருவியும் அமைந்திருக்கும். இது வானுச்சியிலிருந்து அடிவானம் வரையிலுள்ள செங்கோண வளைவு நிலையிலே இருக்கும். இதன் கோணம் பிறழ்வினைக் காட்டுகிறது — directional . gyro
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 226)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v55effhq/

தமிழ்
“திசை காட்டும் சுழலாழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v55effhq/
APA
Oliyon Research. (2026). திசை காட்டும் சுழலாழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v55effhq/
MLA
"திசை காட்டும் சுழலாழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v55effhq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment