வயங்குதல்
vayaṅkutal
பொருள்கள் · Senses
1.
ஒளிசெய்தல்
வயங்கொளி மண்டிலம் ( 11)
2.
விளங்குதல்
வயங்கிய கற்பினாள் ( 2)
3.
தெளிதல்
வயங்கொலி நீர் ( 2, 14)
4.
தோன்றுதல்
வயங்காக் கூத்து வயங்கியபின் ( 2704)
5.
மிகுதல்
அணிநிழல் வயங்கு . . . மதி ( 3, 51)
6.
நடத்தல் ()
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v52kx5cb/
தமிழ்“வயங்குதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/v52kx5cb/APA
Oliyon Research. (2026). வயங்குதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v52kx5cb/MLA
"வயங்குதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/v52kx5cb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment