மும்மடியாகுபெயர்

mummaṭiyākupeyar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கருமையென்று பொருள்படுங் கார் என்பது மேகத்தையுணர்த்திப் பின் மழைகாலத்தையுணர்த்திப் பின் மழைக்காலத்துப் பயிரை யுணர்த்துவதுபோல ஒன்றன்மேலொன்றாக மும்முறை சென்று பொருளுணர்த்தும் ஆகுபெயர் வகை ( 290, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மும்மடியாகுபெயர்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v4qkz8ae/

தமிழ்
“மும்மடியாகுபெயர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/v4qkz8ae/
APA
Oliyon Research. (2026). மும்மடியாகுபெயர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v4qkz8ae/
MLA
"மும்மடியாகுபெயர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/v4qkz8ae/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment