சிண்டு

ciṇṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பின்தலையில் இருக்கும் சில முடி இழைகளைக் கொண்ட கொத்து — a bunch of hair, worn at the back
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிண்டு)
2.
பறை இசைக்கப் பயன்படும் மேல் குச்சி (பறையைத் தூக்கியிருக்கும் கையில், பறையுடன் ஒட்டி வைத்து இசைக்கப்படும் குச்சி) - சிண்டுக் குச்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிண்டு)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v4bu2rx8/

தமிழ்
“சிண்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/v4bu2rx8/
APA
Oliyon Research. (2026). சிண்டு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/v4bu2rx8/
MLA
"சிண்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/v4bu2rx8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment