சகடு
cakaṭu
பொருள்கள் · Senses
1.
வண்டி.
— wagon, Bishop in chess, The 4th nakṣatra
பெருஞ்சகடு தேர்காட்ட (பெரியபுராணம். திருநா. 6)
2.
தேரைக் குறிக்கும் சதுரங்கக் காய்.
3.
உரோகிணி நட்சத்திரம்(சோதிடம்)
வானூர் மதியஞ் சகடணைய (சிலப்பதிகாரம். 1, 50).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v4arnx8j/
தமிழ்“சகடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/v4arnx8j/APA
Oliyon Research. (2026). சகடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v4arnx8j/MLA
"சகடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/v4arnx8j/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment