மோதல்
mōtal
பொருள்கள் · Senses
1.
சண்டையிடல்
— clash, collision
2.
இயற்பியல் இரு பொருள்கள் ஒன்றையொன்று உரசுவது அல்லது ஒன்றின் இயக்கப்பாதையை மற்றொன்று மாற்றுவது மோதல் எனப்படும். இயற்பியலில், மோதல் என்பது பொருள்கள் ஒன்றையொன்று உரச வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒன்றையொன்று தொடாமல், ஒன்றின் இயக்கத்தை மற்றொன்று மாற்றுவதும் மோதலே ஆகும்.
3.
இரண்டு விசைப்பலகை இயக்கங்கள் ஒரே நேரத்தில் ஆணையிடப்படும்போது ஒரே முகவரியில் விசைகள் மோதிக்கொள்வதன் விளைவு. கணினியின் இயக்க முறையில் எந்த இயக்கத்தை செயல்படுத்துவது என்று நிரலில் குறிப்பிடப்படும்
— collision
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v47wu75e/
தமிழ்“மோதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v47wu75e/APA
Oliyon Research. (2026). மோதல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/v47wu75e/MLA
"மோதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v47wu75e/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment