திசு நச்சூட்டம்

ticu naccūṭṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடலில் உண்டாகும் வளர்சிதை மாற்றப் பொருள்கள் அளவுக்கு மிகுதியாக அல்லது குறைபாடுகளுடன் உண்டாவதால் ஏற்படும் நச்சூட்டம். இந்தப் பொருள்கள் நோயுற்ற அல்லது மாண்டுபோன திசுக்களிலிருந்து தோன்றக் கூடும். — autointoxication
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: தன்போதை, தன்னஞ்சூட்டல் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 164)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v3rryb66/

தமிழ்
“திசு நச்சூட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v3rryb66/
APA
Oliyon Research. (2026). திசு நச்சூட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v3rryb66/
MLA
"திசு நச்சூட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v3rryb66/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment