மொய்ம்பு

moympu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வலிமை
முரண்சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் (குறள்,492).
காண்டகு மொய்ம்ப (புறநா. 43)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மொய்ம்பு)
2.
தோள்
பூந்தாது மொய்ம்பினவாக (கலித்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மொய்ம்பு)
3.
வலி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 351)
4.
வலிமை, (குறள் 492).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 191)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v2f8egdq/

தமிழ்
“மொய்ம்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v2f8egdq/
APA
Oliyon Research. (2026). மொய்ம்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/v2f8egdq/
MLA
"மொய்ம்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v2f8egdq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment