பெனோரிலேட்

peṉōrilēṭ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆஸ்பிரின், பாராசிட்ட மோல் இரண்டும் கலந்த ஒரு வேதியியல் கூட்டுப்பொருள்; இது வீக்கத்தைக் குறைக்கக் கூடியது. நோவகற்றத் தக்கது; காய்ச்சல் வராமல் தடுக்கக்கூடியது; நெடிது செயற்படக்கூடியது. இது உள் இரத்தப்போக்கு ஏற்படாமல் தடுக்கத்தக்கது — benorylate
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 194)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uzq2gs64/

தமிழ்
“பெனோரிலேட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uzq2gs64/
APA
Oliyon Research. (2026). பெனோரிலேட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uzq2gs64/
MLA
"பெனோரிலேட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uzq2gs64/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment