துக்கடா

tukkaṭā
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறு துண்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (துக்கடா)
2.
(அளவில்)சிறிய, அற்பமான, (மதிப்பில்) முக்கியமற்ற
மூலம் · source: தமிழ் விக்சனரி (துக்கடா)
3.
உணவிற்குரிய பச்சடி முதலிய உபகரணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துக்கடா)
4.
கர்நாடக இசைக் கச்சேரியில் மக்களை ஈர்க்கும் விதமாக மங்களத்துக்கு முன் பாடப்படும் பாட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (துக்கடா)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uzjcszqb/

தமிழ்
“துக்கடா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/uzjcszqb/
APA
Oliyon Research. (2026). துக்கடா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uzjcszqb/
MLA
"துக்கடா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/uzjcszqb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment