வட்டுடை

vaṭṭuṭai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முழந்தாளளவாக உடுக்கும் உடை விசேடம்
அந்நுண் மருங்கு லிகந்த வட்டுடை ( 3, 122)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வட்டுடை)
2.
ஆடை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (வட்டுடை)
3.
அரைக்கவசம், வீரருடை, சீலை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 362)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uyn2r5d7/

தமிழ்
“வட்டுடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uyn2r5d7/
APA
Oliyon Research. (2026). வட்டுடை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/uyn2r5d7/
MLA
"வட்டுடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uyn2r5d7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment