இணைவித்திசைவி
iṇaivitticaivi
பொருள்கள் · Senses
1.
பிணையத்தில் இணைவியாகவும் திசைவியாகவும் செயல்படும் ஒரு சாதனம். ஒரு குறும்பரப்பு அல்லது விரிபரப்பு பிணையத்தின் இரு கூறுகளை இது இணைக்கிறது. இரு கூறுகளுக்கிடையே தகவல் பொதிகளை வழிச்செலுத்த இரண்டாம் நிலை முகவரிகளைப் பயன்படுத்திக் கொள்கிறது
— bridge router
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uy759hpp/
தமிழ்“இணைவித்திசைவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uy759hpp/APA
Oliyon Research. (2026). இணைவித்திசைவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uy759hpp/MLA
"இணைவித்திசைவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uy759hpp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment