என்

eṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
என் - என்னுடைய, எனது. (எ.கா) - என் உழைப்பு நன்றாக இருக்க வேண்டும். — my
மூலம் · source: தமிழ் விக்சனரி (என்)
2.
என்ன, என்றும், யாதொன்றும், யாது
3.
எவன் என்னும் வினா, என் என விகாரப்பட்டு இல்லை
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 89)
4.
அச்செழுத்துருக் கலையில், 'எம்' என்ற எழுத்தின் அகலத்தில் பாதியளவுக்குச் சமமான ஓர் அலகு. ஓர் 'என்' என்பது, ஓர் எண்ணிலக்கத்தின் அகலமாகும். — EN
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 529)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uy2n6pck/

தமிழ்
“என்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uy2n6pck/
APA
Oliyon Research. (2026). என். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/uy2n6pck/
MLA
"என்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uy2n6pck/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment