அழுத்து ஆணி

aḻuttu āṇi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அகன்ற தலை கொண்ட கூரான முனை கொண்ட ஆணி. வரைபடக் காகிதம் நகராமல் இருக்க அதன் ஓரங்களில் பொருத்திவைக்க வரைபடக்காரர்கள் பயன்படுத்துவது — thumb tack
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 626)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uxza6f7k/

தமிழ்
“அழுத்து ஆணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uxza6f7k/
APA
Oliyon Research. (2026). அழுத்து ஆணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uxza6f7k/
MLA
"அழுத்து ஆணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uxza6f7k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment