பணி முறிவுக்கட்டமைவு

paṇi muṟivukkaṭṭamaivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பணிப்பகுப்புக்கட்டமைவு : ஒரு குறிப்பிட்ட திட்டத்தை முடிப்பதற்குத் தேவைப்படும் பணிக் கூறுகளையும் சாதனங்களையும் விரிவான பட்டியலாகத் தயாரித்தல். திட்டமிடும் செய்முறையை விரைவு படுத்தத் திட்ட வரைவாளருக்குப் பயன்படும் சாதனம் — work breakdown structure
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 729)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uxwq3aba/

தமிழ்
“பணி முறிவுக்கட்டமைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uxwq3aba/
APA
Oliyon Research. (2026). பணி முறிவுக்கட்டமைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uxwq3aba/
MLA
"பணி முறிவுக்கட்டமைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uxwq3aba/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment