நுண்ணிழை ஒட்டுண்ணி

nuṇṇiḻai oṭṭuṇṇi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஃபிலேரியோட்டியா என்ற குடும்பத்தைச் சேர்ந்த நீளுருளைப் புழுக்களின் முட்டைப் புழுக்கள். இவை 170-320 மைக்ரோன் நீளமுடையவை. இவை இரத்தத்தினுள் அல்லது தோலினுள் குடியேறுகின்றன. கொசுக்கள் மனிதனைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சும் போது இந்த நுண்ணிழை ஒட்டுண்ணிகளை உட் கொள்ளும்போது இவற்றின் வாழ்க்கைச் சுழற்சி முடிவடைகிறது. இந்த நுண்ணிழை ஒட்டுண்ணிகள் குருதியில் இரவில் தோன்று கின்றன. இவை ஈரமான இரத்தப்படலத்தில் அசைவதைக் காணலாம். — microfilaria

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uwz7r999/

தமிழ்
“நுண்ணிழை ஒட்டுண்ணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uwz7r999/
APA
Oliyon Research. (2026). நுண்ணிழை ஒட்டுண்ணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uwz7r999/
MLA
"நுண்ணிழை ஒட்டுண்ணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uwz7r999/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment