கமாண்டோர் இன்டர்நேஷனல் இன்க்

kamāṇṭōr iṉṭarnēṣaṉal iṉk
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வீட்டுப் பயன்பாட்டிற்காக நுண்கணினி அமைப்புகளை உற்பத்தி செய்வதில் சிறப்பிடம் பெற்ற நிறுவனம். கமாண்டோர் பெட்விக் மற்றும் கம்மோடோர் 64 ஆகியவை மிகவும் புகழ் பெற்றவை. பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. கம்மோடோர் 128 மற்றும் அமிகா உள்ளிட்ட பெரிய நுண்கணினி அமைப்புகளை இந்த நிறுவனம் உற்பத்தி செய்கிறது — commondore international inc
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 286)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uwuz8nvd/

தமிழ்
“கமாண்டோர் இன்டர்நேஷனல் இன்க்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uwuz8nvd/
APA
Oliyon Research. (2026). கமாண்டோர் இன்டர்நேஷனல் இன்க். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uwuz8nvd/
MLA
"கமாண்டோர் இன்டர்நேஷனல் இன்க்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uwuz8nvd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment