அமினோ ப்ளக்ஸ்

amiṉō pḷaks
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நரம்புவழி உட்செலுத்துவதற்கு உகந்த ஒரு செயற்கைத் தயாரிப்பு மருந்துப்பொருள். சாதாரணமாகப் புரதமாக உட்செலுத்தப்படும் கரிம அமிலங்களை (அமினோ அமிலங்கள்) இது கொண்டு இருக்கிறது. இது காயங்களைக் கழுவிக் குணப்படுத்தப் பயன் படுகிறது — aminoplex
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 107)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uwsr8kxt/

தமிழ்
“அமினோ ப்ளக்ஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uwsr8kxt/
APA
Oliyon Research. (2026). அமினோ ப்ளக்ஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uwsr8kxt/
MLA
"அமினோ ப்ளக்ஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uwsr8kxt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment