ரேடான்

rēṭāṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு தனிமம், இதன் அணுவெண் 86. இத்தனிமம் வாயு நிலையில் காணப்படுகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ரேடான்)
2.
சுழித் தொகுதியினைச் சார்ந்த கதிரியக்கத் தனிமம். நிறமற்ற ஓரணுவுள்ள (மானோ ஆட்டாமிக்) வளிநிறைத்தனிமம். ரேடியம் சிதைவதால் உண்டாவது. கதிர் வீச்சுப் பண்டுவத்தில் பயன்படுவது — radon
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 362)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uwhckunz/

தமிழ்
“ரேடான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uwhckunz/
APA
Oliyon Research. (2026). ரேடான். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/uwhckunz/
MLA
"ரேடான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uwhckunz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment