ஊமைத் தன்மை

ūmait taṉmai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உதடுகள், நாக்கு, குரல் வளையிலுள்ள தொனித் தந்தி முதலியவைகள் பேசுதற்கு இசைந்தபடிச் செயல்பட ஒன்று சேர்ப்பதற்கு முடியாத தன்மை ; சன்னி, பாரிசவாயு முதலிய கொடிய நோய்களின் மூளை தாக்குண்டு அதனாலேற் படும் பேச்சுகுளறல்; சாதரணமான செவிட்டுத் தன்மையாலும் நாக்கு, உதடு இவைகளுக்கு பிறவியில் ஏற்பட்ட குற்றத்தினாலும், கருப்பத்தின் பரம்பரைக் கோளாறினால் மூளையில் கேடுண்டாவதாலும், பேச்சுறுப்புகளுக்கு நோயினால் ஏற்பட்ட கோளாறுகளினாலும் கர்ப்பிணியாயிருக்கும் போது ஏற்படும் பிரசவக் கோளாறினாலும், குழந்தை பிறக்கும் போது மூளையில் ஏற்படும் காயத்தினாலும் பெரியவர்களுக்கு மூளை தாக்கம் பெறுவதினாலும் பேச முடியாத தன்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊமைத் தன்மை)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uwhae2zc/

தமிழ்
“ஊமைத் தன்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/uwhae2zc/
APA
Oliyon Research. (2026). ஊமைத் தன்மை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uwhae2zc/
MLA
"ஊமைத் தன்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/uwhae2zc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment