சுத்தை

cuttai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தசமியின் பிற்கூறும் ஏகாதசியும் துவாதசியின் முற்கூறும் அமைந்தநாளில் வரும் ஏகாதசி
ஏய்ந்த பத்தாந்திதியொடும் பன்னிரண்டாந் திதியொடுந் தொட்டிரண்டு பாலுந் தோய்ந்திடு மேகாதசிக்குச் சுத்தையென்பர் ( கால.19)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுத்தை)
2.
சுத்தமுள்ளவன் ( 1, 19. சிவாக்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுத்தை)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uvqw8a8a/

தமிழ்
“சுத்தை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/uvqw8a8a/
APA
Oliyon Research. (2026). சுத்தை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uvqw8a8a/
MLA
"சுத்தை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/uvqw8a8a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment