ஒத்தியைபு நிலை

ottiyaipu nilai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(1) அச்சுக்கலையில் தாளின் இரு புற அச்சமைவின் ஒத்தியைவு. வண்ணங்களின் ஒத்தியைவு. (2) ஒளிப்படக்கலையில், தகடு ஒளிக்கதிர்த் திரைக்குவியம் ஆகியவற்றின் ஒத்தியைபு நிலை — register
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 526)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uuv4sz86/

தமிழ்
“ஒத்தியைபு நிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uuv4sz86/
APA
Oliyon Research. (2026). ஒத்தியைபு நிலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uuv4sz86/
MLA
"ஒத்தியைபு நிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uuv4sz86/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment