சாடைமாடையாய்

cāṭaimāṭaiyāy
உரிச்சொல் · Expressive சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(சாடை+மாடை+ஆய்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாடைமாடையாய்)
2.
குறிப்பாக.
சாடைமாடையாய்ப் பேசுகிறார்...
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாடைமாடையாய்)
3.
சிறுக.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாடைமாடையாய்)
4.
பார்த்தும் பாராமல்.
அவன் செய்த குற்றத்தைச் சாடைமாடையாய் விட்டுவிட்டார்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாடைமாடையாய்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uuqpjf3r/

தமிழ்
“சாடைமாடையாய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/uuqpjf3r/
APA
Oliyon Research. (2026). சாடைமாடையாய். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/uuqpjf3r/
MLA
"சாடைமாடையாய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/uuqpjf3r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment