இயற்கைச் சமநிலை

iyaṟkaic camanilai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எலிகள் அதிகமாகும் பொழுது அவை பாம்புகளாலும், மான்கள் அதிகமாகும் பொழுது அவை சிங்கம் புலிகளாலும், உணவாகக் கொள்ளப்படுவதால், அதிகம் பெருகா வண்ணம் கட்டுப்படுத்தப்படுகின்றன. இது போன்று உயிர்களிடையே ஒத்தநிலை ஏற்படுவதற்கு இயற்கைச் சமநிலை என்று பெயர் — natural balance
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 285)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uup6en7a/

தமிழ்
“இயற்கைச் சமநிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uup6en7a/
APA
Oliyon Research. (2026). இயற்கைச் சமநிலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uup6en7a/
MLA
"இயற்கைச் சமநிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uup6en7a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment