இடைமுறை வழியமைப்பு

iṭaimuṟai vaḻiyamaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பக்கத்தில் அல்லாத முனைகளுக்கு ஒரு செய்தியை அனுப்புதல். சான்றாக, அ - ஆ - இ என்ற மூன்று கணினிகளுக்கு இணைப்பு இருக்குமானால் 'அ' கணினியிலிருந்து 'இ' கணினிக்கு 'ஆ' கணினி மூலம் செய்தி அனுப்ப முடியும் — Intermediate mode routing
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 773)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uuejzjzg/

தமிழ்
“இடைமுறை வழியமைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uuejzjzg/
APA
Oliyon Research. (2026). இடைமுறை வழியமைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uuejzjzg/
MLA
"இடைமுறை வழியமைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uuejzjzg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment