விவேகமுத்தி
vivēkamutti
பொருள்கள் · Senses
1.
எண் முத்திகளில் ஒரு வகை பிரகிருதியினின்றும் உயிர் தன்னை வேறாகப் பகுத்தறிவதேமுத்தி. இது சாங்ககியர் கொள்கை. உலகம் பிரமத்தின் தோற்றம். இத்தோற்றத்திற்குக் காரணமாகிய மாயையின் வேறாகிய பிரமமே யான் என உணர்வதே முத்தி. இது அத்வைதிகள் கொள்கை.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/utsr6hsk/
தமிழ்“விவேகமுத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/utsr6hsk/APA
Oliyon Research. (2026). விவேகமுத்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/utsr6hsk/MLA
"விவேகமுத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/utsr6hsk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment