பெண்

peṇ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினி என்று நான்கு வகைப்படும் []. — 1)woman, 2)daughter, 3)girl, 4)bride, 5)female, 6) wife
பெண்
ணே பெரு மையுடைத்து 907)
ஒத்த சொற்கள் · syn: ♀ · மூலம் · source: தமிழ் விக்சனரி (பெண்)
2.
மகள்.
இந்திரன் பெண்ணே
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெண்)
3.
சிறுமி
சிறுமி தந்தையும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெண்)
4.
மணமகள்.
பெண்கோ ளொழுக்கம் கண்கொள நோக்கி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெண்)
5.
விலங்கு தாவரங்களின் பெடை.
பெண்மரம்;பெண்சிங்கமே வேட்டைக்குப் போகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெண்)
6.
மனைவி.
பெண்ணீற் றுற்றென
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெண்)
7.
வதூ
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெண்)
8.
மங்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெண்)
9.
மனையாள், (குறள் 56).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 175)
10.
இருபாலரில் பெண்மைப் பண்புகளுடையவர். கரு முட்டைகளை உற்பத்தி செய்து குழந்தைகளைப் பெறுபவர் — female
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 458)
11.
ஆளான ஒரு மனிதப்பெண். பெண் ஆண்டு : பாலின நிலையால் பெண்ணின் குழந்தை பெறும் பருவத்தில் ஒரு ஆண்டு — woman
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1178)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/utskgt6k/

தமிழ்
“பெண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/utskgt6k/
APA
Oliyon Research. (2026). பெண். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/utskgt6k/
MLA
"பெண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/utskgt6k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment