உள்ளீட்டு வெப்பம்

uḷḷīṭṭu veppam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
H. ஒரு தொகுதியின் பருமன் (V). அழுத்தம் (P)ஆகிய இரண்டின் பெருக்குத் தொகையோடு அதன் உள்ளாற்றலை (U) சேர்க்க வரும் கூடுதல். H = U+PV. சுருக்கமாக இதனை ஒரு பொருளின் வெப்ப அடக்கம் எனலாம். ஒ. entropy — enthalpy
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 148)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/utpxpe4m/

தமிழ்
“உள்ளீட்டு வெப்பம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/utpxpe4m/
APA
Oliyon Research. (2026). உள்ளீட்டு வெப்பம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/utpxpe4m/
MLA
"உள்ளீட்டு வெப்பம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/utpxpe4m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment