அருங்கோடு பறித்து அணிந் தான்

aruṅkōṭu paṟittu aṇin tāṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அருங்கோடு பன்றி யின் கொம்பு, பேரழிவுக் காலத்தில் திருமால் பன்றியாய் வடிவெடுத்து, ஏழு உலகங் களையும் பெயர்த்துத் தன் பெரிய கொம்பிலே ஏற்றிக் கொண்டு நின்றார். அப்பெரு வலிவை உலகோர் உயர்வாகப் புகழ்ந்தனர். அதற்கு வினை முதல்வன் தானே என்று திருமால் செருக்குகொண்டார். உடன் துயரினால் துவண்டு புவியில் விழும்படி, அப்பன்றியின் கொம்பைப் பறித்துத் தனக்கு அணியாக அணிந்து கொண்டார் அயன். இது வினை முதல் அயனே என்று மெய்ப்பிக்கின்றது.(சிசிபப282).
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 27)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ut7etnfg/

தமிழ்
“அருங்கோடு பறித்து அணிந் தான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ut7etnfg/
APA
Oliyon Research. (2026). அருங்கோடு பறித்து அணிந் தான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ut7etnfg/
MLA
"அருங்கோடு பறித்து அணிந் தான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ut7etnfg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment