பக்க-படிமக் கோப்பு

pakka-paṭimak kōppu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பக்கத்தை அல்லது திரைப் படிமத்தை அச்சுப்பொறியோ அல்லது பிறக்காட்சிச் சாதனங்களோ உரு வாக்குவதற்குத் தேவையான குறிமுறைகளைக் கொண்டுள்ள ஒரு கோப்பு page in : சேமிப்பக மாற்றம்;பக்கம் புகுத்தல் : வட்டுச் சேமிப்பகத்திலிருந்து முதன்மைச் சேமிப்பகத்து செயல்முறைகளை அல்லது தரவுகளைப் பரிமாற்றம் செய்வதற்கான செய்முறை. — page-image file
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1070)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/usec6cf2/

தமிழ்
“பக்க-படிமக் கோப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/usec6cf2/
APA
Oliyon Research. (2026). பக்க-படிமக் கோப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/usec6cf2/
MLA
"பக்க-படிமக் கோப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/usec6cf2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment