எண்பேராயம்
eṇpērāyam
பொருள்கள் · Senses
1.
எண்பெருந்துணைவர்
2.
கரணத்தியலவர் , கரும விதிகள் , கனகச் சுற்றம் , கடை காப்பாளர் , நகரமாந்தர் , படைத்தலைவர் , யானைவீரர் , இவுளி மறவர்
3.
அரசர்க்குச் சாந்து , பூ , கச்சு , ஆடை , பாக்கு , வெற்றிலை , கஞ்சுகம் , நெய் ஆகியவற்றை ஆராய்ந்து கொடுப்போர்
4.
அரசர்க்கு சாந்து, பூ, கச்சு, ஆடை, பாக்கு,வெற்றிலை, கஞ்சுகம் நெய் முதலானவை கொடுப்பவர்; மந்திரிமார், கருமாதிகாரர், சுற்றம், கடைகாப்பாளர், நகர மக்கள், படைத்தலைவர், குதிரை வீரர், யானை வீரர் எனப்படும் அரசர்க்குரிய துணைவர்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/upyceyw2/
தமிழ்“எண்பேராயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/upyceyw2/APA
Oliyon Research. (2026). எண்பேராயம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/upyceyw2/MLA
"எண்பேராயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/upyceyw2/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment